ஏனையவை
அடுத்த பிக்பாஸ் சீசன் எப்பொழுது?… ப்ரொமோ காட்சியில் கமல் உடைத்த உண்மை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளை யார் வெற்றியாளர் என்று தெரியவரும் நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
இதில் கமல் செம்ம அழகாக கதைத்துள்ளார். ஐயய்யோ 105 நாட்கள் முடிந்துவிட்டதே.. இன்னும் 200 நாட்கள் காத்திருக்க வேண்டுமே… என்று கவலை வேண்டாம்.
தற்போது கொண்டாட்டத்தில் ஈடுபடுவோம். பின்பு கவலைப்பட்டுக்கொள்ளலாம் என்று அடுத்த சீசன் பிக்பாஸ் குறித்து பேசியுள்ளார்.
#Day104 #Promo1 #பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/OGD2iRpvjD
— Vijay Television (@vijaytelevision) October 5, 2019