செய்திகள்

இலங்கையிலும் உருமாறிய கொரோனா வைரஸ் பல பகுதிகளில் அடையாளம் – ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம்

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட  அதிகம் பரவும் தன்மை கொண்ட உருமாறிய புதிய கொரோனா வைரஸ் (B.1.1.7 பரம்பரை) நாட்டின் பல பகுதிகளி ல் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளதாக  ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

குறித்த புதிய வகை கொரோனா வைரஸ் கொழும்பு, அவிசாவளை, பியகம மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் பெறப்பட்ட மாதிரிகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

உருமாறிய புதிய கொரோனா வைரஸ் (B.1.1.7 பரம்பரை) அதிக பரவும் தன்மை கொண்டது.

Back to top button