ஏனையவை
		
	
	
குறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல்… தனியாக கமலிடம் வாக்குவாதம் செய்த லொஸ்லியா!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினத்தில் கவின், லொஸ்லியா மைக்கை ஆப் செய்துவிட்டு ரகசியம் பேசியது விதியை மீறி செய்ததால் கமல் குறும்படம் போட்டு விளக்கியுள்ளார்.
இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் கமலிடம் கன்பெக்ஷன் அறைக்கு வந்து லொஸ்லியா பேசுகிறார்.
இதற்கு கமல் கொடுத்த விளக்கம் அரங்கத்தில் இருந்தவர்களை கைதட்ட வைத்துள்ளது. கமலின் பேச்சினால் லொஸ்லியா சற்று கவலை அடைந்தார் என்பதை இதில் காணலாம்.
 
					



