செய்திகள்

இன்றைய நாள் (08-10-2018)

“நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய், எதை அகத்தால் பார்க்கிறாயோ, அதுவே புறமாக பரிணமிக்கிறது, உன் மனத்தின் உயரமே… உன் வாழ்க்கையின் உயரம்..”: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்  ( 08.10.2018)

08.10.2018 விளம்பி வருடம் புரட்­டாதி மாதம் 22 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை. 

கிருஷ்­ண­பட்ச சதுர்த்­தசி திதி பகல் 11.23 வரை. அதன்மேல் அமா­வாஸ்யை திதி. உத்­தரம் நட்­சத்­திரம் பகல் 2.13 வரை. பின்னர் அஸ்தம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. அமா­வாஸ்யை. சித்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: சதயம், பூரட்­டாதி. சுப­நே­ரங்கள்: காலை 9.15 – 10.15, மாலை 4.45 – 5.45, ராகு­காலம் 7.30 – 9.00, எம­கண்டம் 10.30 – 12.00, குளிகை காலம் 1.30 – 3.00, வார­சூலம் – கிழக்கு. (பரி­காரம் – தயிர்) மகா­ளய ஸர்வ அமா­வாஸ்யை பிண்­ட­பித்ரு. அச்­வத்த (அரச மர) பிர­தட்­சிணம். மகா­ளய பட்ச முடிவு.

மேடம் : உழைப்பு, உயர்வு

இடபம் : உயர்வு, மேன்மை

மிதுனம் : வாழ்வு, வளம்

கடகம் : புகழ், பெருமை

சிம்மம் : அமைதி, தெளிவு

கன்னி : நட்பு, உயர்வு

துலாம் : நற்­செயல், பாராட்டு

விருச்­சிகம் : விரயம், செலவு

தனுசு : புகழ், பெருமை

மகரம் : இலாபம், லக் ஷ்­மீ­கரம்

கும்பம் : தனம், சம்­பத்து

மீனம் : பகை, விரோதம்

இன்று பித்ரு பூஜை செய்தல் நன்று. தெஹி­வளை ஸ்ரீவெங்­க­டேஸ்­வர மகா­விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் ஸ்ரீ ஆஞ்­ச­நேயர் சேவை.

சனி, சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

பொருந்தா எண்கள்: 7, 8

அதிர்ஷ்ட வர்ணம்: மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)

இன்றைய நாள் (08-10-2018) 1

Back to top button