செய்திகள்

தங்கத்தின் விலை குறைந்தது..

உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4.5 வீதத்தினால் இவ்வாறு குறைவடைந்து பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த வாரத்தில் 1983 அமெரிக்கா டொலராக காணப்பட்ட ஒரு அவுன்ஸ் தங்கம், தற்போது 1548 டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button