செய்திகள்
தம்புள்ளை நாலந்த பகுதியில் விபத்து- ஒருவர் பலி, 40 பேர் காயம்
தம்புள்ளை – மாத்தளை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 40 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தம்புள்ளை – மாத்தளை வீதியின் நா உல நாலந்த பகுதியில் இரண்டு பஸ்கள் மற்றும் பாரவூர்தி ஒன்றும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றறுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையிலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதோடு , 40 கயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.