செய்திகள்
மெட்ராஸ்: அப்போது இப்படிதான் இருந்தது என்றால் நம்புவீர்களா? – அட்டகாச புகைப்படத் தொகுப்பு
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 22ஆம் தேதி மெட்ராஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. அதாவது, முறைப்படி 1639ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22ஆம் தேதி நிர்மாணிக்கப்பட்டதாக கருதியே இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போதைய சென்னை மாநகரின் பழங்கால தோற்றத்தை விளக்கும் ஓவியங்களையும், புகைப்படங்களையும் இங்கே தொகுத்தளித்துள்ளோம்.