செய்திகள்

நினைவில் ஒரு காதல்

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

உனக்கு தெரியுமா?
 நீண்டகாலமாய்
 நினைவில் உன்னை நேசிக்கிறேன்.
 எங்கே 
 நிஜத்தில் சொன்னால்
 நிராகரித்து விடுவாயோ என்று.
நினைவில் ஒரு காதல் 1

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button