செய்திகள்

என் நினைவில் – நீ

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

 நிசப்தமான இரவில் – உன்
 நினைவில் மீட்டிப் பார்க்கிறேன்
 வீணையின் கானம் போல்
 இனிமையாய் ஒலிக்கிறது 
 உன் நினைவுகள்
 புன்னகை பூத்து – உன்
 அன்பான பார்வையில் 
 என்னை அடிமையாக்கியவளே
 உன் அருகில் இருந்த – இந்த 
 அழகான தருணங்கள்
 அழியாது என் மனதை விட்டு
 திருமண பந்தத்தால்
 திசை கடந்து போகிறாய்
 திரும்புமா உன் மனதில்
 என் நினைவுகள்.
என் நினைவில் - நீ 1

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button