செய்திகள்

நான் தேடும் உன் அன்பு

 எதுவுமே நிரந்தரமற்ற 
 இந்த பூமியிலே 
 பிரிவு மட்டும் 
 அனைவருக்கும் 
 நிரந்தரமாய் போனது
 தெரிந்தும் நான்
 உன் அன்பை தேடுகிறேன்
 அன்புக்கு பிரிவு இல்லை என்பதால்.

நான் தேடும் உன் அன்பு 1

Leave a Reply

Your email address will not be published.

Back to top button