செய்திகள்

கண்ணீர்

 பனிமலை
 உருகுவதால்
 உயர்கிறதாம்
 கடல்மட்டம்
 விளக்குகிறது விஞ்ஞானம்.
 அவர்களுக்குத் தெரியுமா…?
 தம் உறவுகளை பிரிந்து
 தவிக்கின்ற தமிழர்
 சிந்துகின்ற கண்ணீரால்
 கடல்மட்டம் உயர்கிறது என்று…
கண்ணீர் 1

Leave a Reply

Your email address will not be published.

Back to top button