செய்திகள்

துயரமில்லா புன்னகை

 புன்னகைக்கும் பூக்களே…!
 துயரங்களை  எண்ணி
 துன்பப்படும்
 எம் மத்தியில்
 மாலை ஆனதும்
 மடிந்து விடுவோம்
 என்று தெரிந்தும்
 உங்களால் மட்டும்
 எப்படி 
 புன்னகைத்துக் கொண்டிருக்க முடிகிறது.

துயரமில்லா புன்னகை 1

Leave a Reply

Your email address will not be published.

Back to top button