செய்திகள்

தூக்கி வீசப்பட்ட கைக்குட்டை

உன் 
 துயரங்கள் அனைத்தையும்
 நான்
 துடைத்து விட்டதால் தானா
 என்னை 
 தூர வீசிவிட்டு
 நீ போகிறாய்…?
தூக்கி வீசப்பட்ட கைக்குட்டை 1

Leave a Reply

Your email address will not be published.

Back to top button