செய்திகள்

உன் நினைவுகள்

மேகமுள்ளே முட்டிமோதி
 வெளிவரத்துடிக்கும்
 நீர்த்துளிகள் போல்
 உன் நினைவுகள்
 முட்டிமோதி
 என் கண்வழியே
 வெளிவரத்துடிக்கிறது….!
உன் நினைவுகள் 1

Leave a Reply

Your email address will not be published.

Back to top button