செய்திகள்

முதற் பார்வை

கண்ணிமைகள் கதைபயில
 கன்னங்களில் குழிவிரிய
 பட்டுரோஜா இதழ் விரித்து
 பால் வடியும் முகத்துடன்
 நீ இந்த பூவுலகில்
 பூத்த முதல் பார்வை
 இன்றும் என் மனதில்
 பசுமையாய் படர்ந்திருக்கிறது.
முதற் பார்வை 1

Leave a Reply

Your email address will not be published.

Back to top button