செய்திகள்

மழையில் நனைந்த காதல் கடிதம்

 மனதில் உள்ள
 ஆசைகளை
 வரிவரியாய்
 வடித்து
 வரைந்தேன்
 உனக்கோர் கடிதம்
 நீ ஏற்க மறுத்து விடுவாய்
 என ஏங்கி 
 என் விழிகள் 
 துளிர்தத நீரில்
 நீந்தியது
 என் மடல்.
 மழையில் நனைந்த காதல் கடிதமாய்
 தூங்குகிறது – என்
 சட்டைப் பையில்…
மழையில் நனைந்த காதல் கடிதம் 1

Back to top button