செய்திகள்

உறவும் பிரிவும்

 முட்கள் நிறைந்த 
 என் பாதையில்
 முதன் முதலாக
 முழு நிலவின் குளிர்மையாய்
 கிடைத்தது
 உன் உறவுதான்
 உறவுக்கு இருக்கும்
 வலிமையை விட
 பிரிவுக்கு
 வலிமை உயர்வு
 என்று காட்டவா
 நீ
 என்னை விட்டு
 பிரிகிறாய்…….?
உறவும் பிரிவும் 1

Leave a Reply

Your email address will not be published.

Back to top button