செய்திகள்

நட்சத்திரங்கள்

 ஆதவனின்
 கரம் பிடிக்க
 ஆசை கொண்ட
 நிலவு மகள்
 அவன் அருகில்
 சேராமல்
 தினமும் வடிக்கும்
 கண்ணீர்த்துளிகள்.
நட்சத்திரங்கள் 1

Leave a Reply

Your email address will not be published.

Back to top button