செய்திகள்

நிலாச்சோறு

 நட்சத்திரங்களுக்குள்
 பூத்திருந்த பால் நிலவை
 என்
 தோழியாக்கி
 எட்டாத தூரத்தில்
 எழில் நடை போடும் அவளை
 என் அருகிருத்தி
 என் அன்னை
 எனக்கூட்டிய
 பால் சோறு
 தித்திக்கும் அமுதமும்
 அதற்கு ஈடாகுமா…?
நிலாச்சோறு 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button