செய்திகள்

சூர்யோற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழாவான நேற்று (03) காலை சூர்யோற்சவம் நடைபெற்றது.

காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான் உள் வீதியுலா வந்து , தொடர்ந்து வெளி வீதியுலாவும் வந்தார்.

சூர்யோற்சவம் 1
சூர்யோற்சவம் 2

சூர்யோற்சவம் 3

சூர்யோற்சவம் 4

சூர்யோற்சவம் 5

சூர்யோற்சவம் 6

சூர்யோற்சவம் 7

சூர்யோற்சவம் 8

சூர்யோற்சவம் 9

சூர்யோற்சவம் 10

சூர்யோற்சவம் 11

சூர்யோற்சவம் 12

சூர்யோற்சவம் 13

சூர்யோற்சவம் 14

சூர்யோற்சவம் 15

சூர்யோற்சவம் 16

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button