செய்திகள்

கல்வி பொது தராதர உயர்தர / சாதாரண வினா விடைகள்

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

கல்வி பொது தராதர உயர்தர / சாதாரண வினா விடைகள்

கல்வி பொது தராதர உயர்தர / சாதாரண வினா விடைகள் 1

இலங்கை வாழ் மாணவர்களுக்கு ஒரு தேர்வு வழிகாட்டி.
http://quizapp.lk/ நிறுவனத்தால் சிறப்பாக அமைக்கப்பட்ட கைபேசி மென்பொருளானது Passpapers என அர்த்தம் உள்ளதாக பெயரிடப்பட்டிருக்கின்றது. 
ஏறக்குறைய பல மாதங்கள், பல பாடசாலைகளில் நடத்திய ஆய்வின் பின்னரே இந்த செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 
Passpepers மென்பொருள் கடந்த 11/08/2018 அன்று யாழ் NCIT நிறுவன அரங்கில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. 
இந்த மென்பொருள் ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஆப்பிள் (Apple) கைப்பேசிகளில் கடந்த கால வினா விடைத்தாள்களை மற்றும் இன்னும் பல கல்விசார் விடயங்களை தெரிந்து கொள்ள வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

  1. தற்பொழுது தரம் 5, க.பொ.த தராதர சாதாரணதர (O/L) மற்றும் க.பொ.த தராதர உயர்தர (A/L) 10 வருடத்துக்கு மேலான பாகம் 1 வினாவிடைகளை செய்யக்கூடியதாக உள்ளது. 
   அடுத்த பதிப்பில் பாகம் 2 னுடைய PDF வடிவ வினாத்தாளை பார்க்க மற்றும் அச்சடிக்க கூடியதான வசதிகளும் செய்யப்படும்.

  இணைக்கப்பட்டுள்ள தரங்கள்.

  1. தரம் 5 புலமை தேர்வு
  2. க.பொ.த தராதர சாதாரணதர (O/L) 
  3. க.பொ.த தராதர உயர்தர(A/L)

  இணைக்கப்பட்டுள்ள பாடங்கள்

  1. தமிழ் – க.பொ.த தராதர சாதாரண தரம் (O/L) 
  2. கணிதம் – க.பொ.த தராதர சாதாரண தரம் (O/L) 
  3. ஆங்கிலம் – க.பொ.த தராதர சாதாரண தரம் (O/L) 
  4. சமயம் – க.பொ.த தராதர சாதாரண தரம் (O/L) 
  5. வரலாறு – க.பொ.த தராதர சாதாரண தரம் (O/L) 
  6. விஞ்ஞானம் – க.பொ.த தராதர சாதாரண தரம் (O/L) 
  7. இந்து சமயம் – க.பொ.த தராதர சாதாரண தரம் (O/L) 
  8. கிறிஸ்தவ சமயம் – க.பொ.த தராதர சாதாரண தரம் (O/L) 
  9. தகவல் தொழில்நுட்பம் – க.பொ.த தராதர சாதாரண தரம் (O/L) 
  10. விவசாயம் – க.பொ.த தராதர சாதாரண தரம் (O/L) 
  11. சங்கீதம் – க.பொ.த தராதர சாதாரண தரம் (O/L) 
  12. ஆங்கிலம் – க.பொ.த தராதர சாதாரண தரம் (O/L) 
  13. வர்த்தகம் – க.பொ.த தராதர சாதாரண தரம் (O/L) 
  14. அரசியல் – க.பொ.த தராதர சாதாரண தரம் (O/L) 
  15. தரம் 5 – 10 வருட வினா விடைகள்

  App தரவிறக்கம் செய்ய!

  https://play.google.com/store/apps/details?id=lk.appslanka

  பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *

  Back to top button