செய்திகள்

உலகில் கட்டாயம் பார்க்க வேண்டிய பிராந்தியங்களில் ஆஸ்திரேலியாவின் ‘Red Centre’!

Beautiful place in Northern Province – Srilanka

பிரபல பயண மற்றும் சுற்றுலா நிறுவனமான Lonely Planet, 2019ம் ஆண்டுக்கான, உலகில் கட்டாயம் பார்க்க வேண்டிய நாடுகள், நகரங்கள் மற்றும் பிராந்தியங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் உலகில் கட்டாயம் பார்க்க வேண்டிய 10 பிராந்தியங்களில், ஆஸ்திரேலியா, Northern Territory-இன்  The Red Centre, நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
பூர்வகுடிமக்களின் தொன்மை மற்றும் கலாச்சாரத்தை அடையாளப்படுத்தும் Red Centre-இல் Uluru, Kings Canyon, Tennant Creek & Barkly Region உள்ளிட்டவை அடங்குகின்றன. 
இதேவேளை முதல் மூன்று  இடங்களில்  Piedmont-Italy, The Catskills-USA, Northern Peru ஆகியன இடம்பெற்றுள்ள அதேநேரம் ஐந்து முதல் பத்தாவது இடங்களை
5. Scotland’s Highlands and islands
6. Russian Far East
7. Gujarat-India
8. Manitoba-Canada
9. Normandy-France
10. Elqui Valley-Chile ஆகிய பிராந்தியங்கள் பிடித்துள்ளன.
இதுதவிர Lonely Planet-ஆல் தரப்படுத்தப்பட்டுள்ள உலகில் கட்டாயம் பார்க்கவேண்டிய நகரங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
1. Copenhagen-Denmark
2. Shēnzhèn-China
3. Novi Sad-Serbia
4. Miami, Florida-USA
5. Kathmandu-Nepal
6. Mexico City-Mexico
7. Dakar-Senegal
8. Seattle-USA
9. Zadar-Croatia
10. Meknès-Morocco
உலகில் கட்டாயம் பார்க்க வேண்டிய பிராந்தியங்களில் ஆஸ்திரேலியாவின் 'Red Centre'! 1

Thank you – www.sbs.com.au

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button