Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.

HUAWEI Mate 20 in Srilanka

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

[Tamil]

இலங்கையில் முதலாவது இடத்தில் திகழும் ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான HUAWEI அண்மையில் இடம் பெற்ற விமர்சையான நிகழ்வில் தனது புத்தாக்கமான Mate 20 உற்பத்தி வரிசையை அறிமுகம் செய்துவைத்துள்ளது. 6.53 மற்றும் 6.39 அங்குல அளவுகளில் கிடைக்கப்பெறுகின்ற HUAWEI Mate 20 உற்பத்திவரிசையானது

HUAWEI Mate 20, HUAWEI Mate 20 Pro, HUAWEI Mate 20, HUAWEI Mate 20 Pro மற்றும்

PORSCHE DESIGN HUAWEI DOMJU PORSCHE DESIGN HUAWEI Mate 20 RS

அடங்கலான மூன்று சாதனங்களைக் கொண்டுள்ளது. இற்றை வரை வெளிவந்துள்ள HUAWEI இன் அதியுயர் chip தொழிற்பாட்டுத்திறன்
(system on chip SoC) ஆன Kirin (system on chip SoC) Kirin 980 இன் வலுவூட்டலுடன் HUAWEI Mate 20 உற்பத்தி வரிசை வெளிவந்துள்ளது. இதன் SoC ஆனது மேம்பட்டபெறுபேற்றுத்திறன் மற்றும் முன்னெப்போதும் கிடைத்திராத அளவில் சீரான பாவனையாளர் அனுபவம் ஆகியவற்றை வழங்குகின்றது. புதிய Gjpa 40W HUAWEI SuperCharge LDDDD Gjpa 40W HUAWEI SuperCharge மற்றும்
Mate 20 இன் 4000mAh,Mate 20 Pro 3 இன் 4200mAh பாரிய, உயர் அடர்த்தி கொண்ட மின் கலத்துடன் பாவனையாளர்களுக்கு  மிகச்சிறந்த மின்கலபாவனை காலத்தையும் வழங்குகின்றது.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept

%d bloggers like this: