Sinhala Language
Greetings – நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள் – සුබ පැතීම සහ ආචාර විධි
සුබ පැතීම සහ ආචාර විධි (சுBப பெ(த்)தீம சஹ ஆ(ச்)சாற விதி)
நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள்
(නල් වාළ්ත්තු මට්රුම් වණක්කම් සෙලූත්තුම් මුරෙහළ්)
Greetings
ආයුබෝවන් (ஆயுBபோவன்)
வணக்கம் (වණක්කම්)
Ayubowan
வணக்கம் (වණක්කම්)
Ayubowan
සුභ උදෑසනක් (சுBப உதேசனக் வேவா)
காலை வணக்கம் (Kālai වණක්කම්)
Good Morning!
காலை வணக்கம் (Kālai වණක්කම්)
Good Morning!
සුබ සන්ධ්යාවක් වේවා சுBப சந்தியாவக் வேவா
மாலை வணக்கம் (මාෙලෙ වණක්කම්)
Good Evening!
மாலை வணக்கம் (මාෙලෙ වණක්කම්)
Good Evening!
සුභ රාත්රියක් වේවා (சுBப றாத்றியக் வேவா)
நல் இரவாகட்டும் ( නැල් ඉරවාහට්ටුම්)
Good Night
සුබ උපන් ත්ථනයක් වේවා (சுBப உ(ப்)பண்தினயக் வேவா) நல் இரவாகட்டும் ( නැල් ඉරවාහට්ටුම්)
Good Night

பிறந்தநாள் வாழ்த்துக்கள் (පිරන්දනාළ වාළ්ත්තුක්කළ්)
Wish you a happy birthday!
සුබ අලූත් අවුරුද්දක් වේවා (சுBப அளுத் அவுறுத்Dதக் வேவா)
புது வருட நல்வாழ்த்துக்கள் (පුනුවරුඩ නැල් වාළ්ත්තුක්කළ්)
Wish you a happy new year!
සුබ නත්තලක් වේවා (சுBப நத்தளக் வேவா)
நத்தார் வாழ்த்துக்கள் (නත්තෑරඣ වාළ්ත්තුක්කළ්)
Merry Christmas
ස්තුතියි (ஸ்தூ(த்)திய) –
நன்றி නන්
Thank you
Hi, its better if you coud write the tamil way pronounciation in singala. It will make us learn the right pronounciation especiallay, the p, b and g k c