Sinhala Language
மரக்கறிகள் – එළවළු (எலவலு) – Vegetables
Vegetables are parts of plants that are consumed by humans as food as part of a meal. The original meaning is still commonly used and is applied to plants collectively to refer to all edible plant matter, including the flowers, fruits, stems, leaves, roots, and seeds.
Let’s learn Vegetables in sinhala

ගෝවා | (g)கோவா | கோவா |
බෝචි | (b)போஞ்சி | போஞ்சி |
කරවිල | கரவில் | பாகற்க்காய் |
පතෝල | ப(த்)தோல | புடலங்காய் |
පුහුල් | புஹுல் | பூசனிக்காய் |
රාබු | ராபு [rābu] | முள்ளங்கி |
කැරට් | கரட் | கரட் |
වම්බටු | வம்ப(ட்)டு | கத்தரிக்காய் |
බන්ඩක්කා | (b)பண்டக்கா [banḍakkā] | வெண்டிக்காய் |
තක්කාලි | தக்காலி | தக்காளி |
බීට්රූට් | பீட்ரூற் | பீட்ரூற் |
පිපිඤ්ඤා | ப(ப்)பிஞ்ஞா | வெள்ளரிக்காய் |
අල | அல | கிழங்கு |
අර්තාපල් | அர்(த்)தா(ப்)பல் | உருளைக்கிழங்கு |
බතල | (b)ப(த்)தல் | வற்றாளை |
මයියොක්කා | மய்யொக்கா [mayiyokkā] | மரவள்ளிக்கிழங்கு |
අළුකෙසෙල් | அலுகெஸெல் | வாழைக்காய் |
මුරුංගා | முருங்கா | முருங்கைக்காய் |
වට්ටක්කා | வட்டக்கா | பரங்கிக்காய் |
මාලු මිරිස් | மாலுமிரிஸ் | கறிமிளகாய் |
කොස් | கொஸ் | பலாக்காய் |
දෙල් | (dh)தெல் | ஈரப்பலாக்காய் |
මෑ කරල් | மெ கரல் | பயற்றங்காய் |
නිවිති | நிவி(த்)தி | பசளைக்கீரை |
ගොටුකොල | கொ(ட்)டு கொல | வல்லாரை |
දඹල | (dh) தம்பல | அவரை |
දඹල | கெஹெல்மல | வாழைப்பூ |