Be where the world is going

Animals සතුන් (சதுன்) மிருகங்கள் & Birds පක්ෂීන් (பக்சின்) பறவைகள்

0 653

பதிவு பிடித்தால், நண்பர்களுக்கும் Share செய்யுங்கள் 🙂

Let’s learn animals and birds in sinhala 

සතුන් (சதுன்) மிருகங்கள் – Animals

පූසාபூஸாபூனை
බල්ලා(b)வல்லாநாய்
මීයාமீயாஎலி
නරියාநரியாநரி
වෘකයාவ்ரு(க்)கயாஓநாய்
කොටියාகொ(ட்)டியாபுலி
දිවියා(dh)திவியாவேங்கை/சிறுத்தை
සිංහයාசிங்ஹயாசிங்கம்
එළුවාஎலுவாஆடு
බැටළුවා(b)பெ(ட்)டலுவாசெம்மறி ஆடு
ගොනා/ හරකා(g)கொனா/ஹர(க்)காமாடு/காளை
ගවයා(g)கவயாமாடு
බෆලෝ ගවவபலோ கவ
(bafalō gava)
எருமை மாடு
වඳුරාவந்துராகுரங்கு
ලේනාலேனாஅணில்
කටුස්සාக(ட்)டுஸ்ஸாஓணான்

Birds පක්ෂීන් (பக்சின்) பறவைகள்

මොණරාமொனராமயில்
කපුටාக(ப்)பு(ட்)டாகாகம்
ගිරවා(g)கிரவாகிளி
කුකුළාகு(க்)குலாசேவல்
කිකිළිகி(க்)கிலிகோழி
පරවියාபரவியாபுறா
උකුස්සාஉ(க்)குஸ்ஸாகழுகு
බස්සා(b) பஸ்ஸாஆந்தை
කුරුල්ලාகுருல்லாகுருவி
කොහාகொஹாகுயில்
හංසයාஹங்ஸ்யாஅன்னம்
කොකාகொ(க்)காகொக்கு
තාරාවාதாராவாவாத்து
රාජාලියාராஜாலியாராஜாளி/கழுகு
පිළිහුඩුවාபிலிஹுடுவாமீன்கொத்தி
කොට්ටෝරුවාகொட்டோருவர் மரங்கொத்தி
ධීවර කාර්මිකයාdhīvara kārmikayāமீன் கொத்திப் பறவை

Members of the family குடும்ப அங்கத்தவர்கள்- පවුලේ සාමා‚කයෝ

பதிவு பிடித்தால், நண்பர்களுக்கும் Share செய்யுங்கள் 🙂

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More