Be where the world is going

இரண்டு நாள் சண்டைக்கு ஒரே ப்ரொமோவில் முற்றுப்புள்ளி… வேற லெவலுக்கு சென்ற லொஸ்லியா!…

0 851

பதிவு பிடித்தால், நண்பர்களுக்கும் Share செய்யுங்கள் 🙂

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக பயங்கரமான சண்டை ஏற்பட்டு வருகின்றது. இதற்கு ஆரம்பம் சிறப்பு விருந்தினராக சென்ற வனிதா என்பது உள்ளே இருக்கும் சக போட்டியாளர்களுக்கும் தெரியும்.

தற்போது இன்றைய மூன்றாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் அபி, மது இரண்டு பேரும் இரண்டு நாட்கள் அடித்த கூத்தினை சாண்டி குரூப் பாடலாக எழுதி படித்துள்ளது.

வீட்டிற்குள் இருக்கும் நான்கு ஆண் போட்டியாளர்களுக்குள் ஒரே தோழியாக நிலைநின்று கொண்டிருப்பது லொஸ்லியா தான்… ஆதலால் இவர்கள் தயாரித்த பாடலால் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் தலைகுனியும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

Vijay Television

@vijaytelevision

இல்லத்தில் இன்று.. – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்..

Embedded video

1,426 people are talking about this

பதிவு பிடித்தால், நண்பர்களுக்கும் Share செய்யுங்கள் 🙂

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More