Be where the world is going

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தர்ஷனுக்கு கிடைத்த அடுத்த அடுத்த பட வாய்ப்புகள்

0 346

பதிவு பிடித்தால், நண்பர்களுக்கும் Share செய்யுங்கள் 🙂

பிக் பாஸ் சீசன் 3 முடிவடைய உள்ளது.இந்த சீசனில் தர்ஷன்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம். அனைவரும் தர்ஷன் தான் கண்டிப்பாக வெற்றியாளராக வருவார் என்று நினைத்தபோது யாரும் எதிர்பாராத விதமாக தர்ஷன் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பொதுவாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதுண்டு.அதை போல் தர்ஷனுக்கு மிக பெரிய வாய்ப்பாக ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கிடைத்தது.

அதனை தொடர்ந்து தற்போது தர்ஷனுக்கு அடுத்த வாய்ப்பாக கமல்ஹாசனின் ராஜ்கமல் படநிறுவனத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தர்ஷன் பிக் பாஸ் சீசன் 3 வெற்றியாளராக வரவில்லை என்றாலும் அவருக்கு கிடைக்கும் பட வாய்ப்புகளை பார்க்கும்போது அவர் வாழ்க்கையில் நிச்சயமாக அடுத்த அடுத்த கட்டத்திற்கு சென்று வெற்றி பெறுவார் என்று தெரிகிறது.

பதிவு பிடித்தால், நண்பர்களுக்கும் Share செய்யுங்கள் 🙂

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More