Be where the world is going

முகேன், அபிராமி விடயத்தில் வெளியானது.. லோஸ்லியாவின் உண்மையான முகம்..! ரெண்டே நாள்ல இப்படி மாறிடுவாங்களா..?

0 542

பதிவு பிடித்தால், நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் 🙂

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களாகவே கவின், சாக்‌ஷி, லோஸ்லியா பிரச்சனை தான் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

இந்நிலையில், சாக்‌ஷி மொத்தமாக கவினை வெறுத்து ஒதுங்கியதும், லோஸ்லியா கொஞ்சம் கொஞ்சமாக கவின் மீது காதலில் விழுந்து வருவதையும் கண்கூடாக பாத்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

மேலும், மற்றப்போட்டியாளர்களிடம் அதிகம் பேசுவதை கூட நிறுத்திவிட்ட லொஸ்லியா, அபிராமியிடம் மட்டும் அதிகமாக நெருக்கம் கான்பித்து வருகிறார்.

இந்நிலையில், அபிராமி முகேனை விடாமல் துரத்தி துரத்தி காதலிப்பது குறித்து நேற்று கமல்ஹாசன், முகேனின் வெற்றிக்கு தடையாக இருக்காதீர்கள், என எச்சரிக்கை விடுத்தார்.

இதைத்தொடர்ந்து, அபிராமியும், கண்களில் கண்ணீருடன் இனி என் காதல் அவனுக்கு முட்டு கட்டையாக இருக்காது என்று கூறி விட்டார்.

பின்னர் பாத் ரூமில் அழுது கொண்டிருந்த அபிராமியிடம் அறிவுரை வழங்கிய லாஸ்லியா, கொண்டிருந்த முகேனிடம் எப்போதும் இருப்பது போல தான் காண்பிக்கிறார்கள், அதனால் முகேன் எப்போதும் உன்னை நம்பி தான் இருக்கிறார் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

Shiva Kumar@Shivakumar3102

Kasthuri giving goosebumps to everyone! I’m very excited for the upcoming episodes!Especially yemmmaa losliyaa!Un kitta oru dialogue sollanum thalaivar style la “Adhigama aasa padura aambalayum,adhigama kova padura pombalayum nalla vaazhnthathaa saritharamey illa

samuel john@_johnronaldo17

Original character of losliya bro 🤦🏻‍♂️ feeling sad for people who are blindly supporting her😂😡 how selfish, attitude she is but people are thinking she is innocent 🤮

Embedded video

61 people are talking about this

ஆனால், முகென் வெற்றி பெற வேண்டும் என்று அவனை விட நீ தான் அதிகம் விரும்புகிறாய் என்பது தெரியும். ஆனால், நான் இப்போது சொல்கிறேன் நீ ஆனால், இருந்து தள்ளி இரு என்று அறிவுரை வழங்கினார் லாஸ்லியா.

ஆனால், இதே லாஸ்லியா தான் இரண்டு நாட்களுக்கு முன்னர் அபியிடம் உங்களுடைய உறவு அழகாக இருக்கிறது, அதை அப்படியே கொண்டு போ சந்தோசமாக இரு , எவன் என்ன சொன்னாலும் நாம சந்தோசமாக இருக்கணும் என்று கூறியிருந்தார்.

பதிவு பிடித்தால், நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் 🙂

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More