ஏனையவை

கவின் முகத்தில் அடுத்தடுத்து கரியைப் பூசிய கஸ்தூரி! சிரித்துக்கொண்டிருந்த கவினின் திடீர் ரியாக்ஷன்….

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினத்தில் வைல்டு கார்டு என்ரியாக வந்த கஸ்தூரி ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் கதற வைத்து வருகின்றார்.

[better-ads type=”banner” banner=”4241″ campaign=”none” count=”2″ columns=”1″ orderby=”rand” order=”ASC” align=”center” show-caption=”1″][/better-ads]

இன்று நிகழ்ச்சியின் முதல் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் நேற்றைய புதிய போட்டியாளரையே காட்டியுள்ளனர்.

கவினின் காதல் விளையாட்டினை குறித்து விவாதம் செய்யும் கஸ்தூரி, கடைசியில் கேட்ட கேள்வி கவினையே முகம் சுருங்க செய்துள்ளது.

கவின் முகத்தில் அடுத்தடுத்து கரியைப் பூசிய கஸ்தூரி! சிரித்துக்கொண்டிருந்த கவினின் திடீர் ரியாக்ஷன்.... 1

Vijay Television
@vijaytelevision

#Day47 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision

Embedded video

Back to top button