ஏனையவை

கவின் வாழ்வில் இவ்வளவு கஷ்டங்களா? வெளியேறியதற்கான உண்மை காரணம் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளுக்கும், பரபரப்பிற்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருந்த நிகழ்ச்சியில் கவின் ரசிகர்களால் முதல் இடத்தில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கவின் பிக்பாஸ் கொடுத்த 5 லட்சத்தினை எடுத்துக்கொண்டு இன்று வீட்டிற்கு செல்வதாக ப்ரொமோ வெளியானது.

இதனால் கவின் ஆர்மியினர் பயங்கர கடுப்பில் இருந்து வருகின்றனர். 12 வாரங்களாக தொடர்ந்து நாமினேட் செய்யப்பட்டு அடிக்கு மேல் அடி வாங்கிய கவின் தனது தனிப்பட்ட வாழ்வில் பட்ட கஷ்டங்களும் அதிகமே.. அதனைக் காணொளியில் காணலாம்.

Back to top button