ஏனையவை

ரீ எண்ட்ரி கொடுத்ததும் வனிதா கூட்டணியுடன் சாக்ஷி போடும் ஸ்கெட்ச்… சிக்கி சின்னாபின்னமாவது லொஸ்லியா, கவினா?

பிக்பாஸ் நிகழ்ச்சி 72-வது நாட்களைக் கடக்கவிருக்கும் நிலையில் வெளியே சென்ற போட்டியாளர்களான மோகன், சாக்ஷி, அபிராமி ஆகியோர் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர்.

இதில் யார் உள்ளே வைல்டு கார்டு போட்டியாளர், யார் சிறப்பு விருந்தினர் என்று தெரியாமல் மக்கள் குழம்பிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் சாக்ஷி, ஷெரின், வனிதா மூன்று பேரும் ஸ்கெட்ச் போட்டுக்கொண்டிருக்கின்றனர். மற்றொரு புறம் லொஸ்லியா, கவினுடன் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டிருக்கிறார். ஆக மொத்தம் பிக்பாஸ் இனி மிக நன்றாகவே களைகட்டும் என்பதில் சந்தேகமேயில்லை.

Back to top button