செய்திகள்

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு ஏற்பட்ட சோகம்- வருத்தத்தில் குடும்பம்

ஒரு பாடகராக மட்டுமில்லாது இசையமைப்பாளர், நடிகர், பட தயாரிப்பாளர், டப்பிங் என பல வேலைகளை சினிமாவில் செய்திருப்பவர் எஸ்.பி. பாலசுப்ரமண்யம்.
கடைசியாக இவர் ரஜினியின் பேட்ட படத்தில் இடம்பெற்ற மரண மாஸ் பாடலில் சின்ன போஷன் பாடியிருந்தார்.
இப்போது இவரது வீட்டில் ஒரு சோகமான நிகழ்வு நடந்துள்ளது. அதாவது இவரின் அம்மா சகுந்தலம்மா அவர்கள் நெல்லூரில் உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார்.
அவரின் இறுதி சடங்குகள் எப்போது நடக்கிறது என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு ஏற்பட்ட சோகம்- வருத்தத்தில் குடும்பம் 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button