Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.

பழக கூடியவர்களுக்கு உயிரையே அஜித் கொடுப்பார்! பலரும் அறிந்த முக்கிய பிரமுகரின் அதிரடி பேச்சு

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

அஜித் மிகவும் எளிமையானவர், பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் அன்பும், மரியாதையும் கொடுப்பார். மற்றவர்களுக்கு தேவையான உதவி தானாக அறிந்துகொண்டு செய்வார் என பலரும் சொல்வார்கள்.
அவர் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு வழக்கறிஞர் ரோல் என உறுதியாக தெரிகிறது. இப்படத்தில் அவருடன் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் ரங்கராஜ் பாண்டே.
அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில் அஜித்துடன் நடித்தது அற்புதமான அனுபவம். எல்லோரும் சொல்வதுபோல அவர் அற்புதமான மனிதராக இருக்கிறார். மிகவும் ஆச்சர்யப்படும் வகையில் பழகுகிறார்.
பழக கூடியவர்களுக்கு உயிரையே அஜித் கொடுக்கும் மனநிலையில் இருக்கிறார். ஆச்சர்யங்கள் நிறைந்தவர். அதை நான் அனுபவித்திருக்கிறேன். 15 நாட்கள் அவருடன் இருக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது என பாண்டே கூறியுள்ளார்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept