செய்திகள்

நீங்கள் வேலைதேடிக்கொண்டிருப்பவரா?

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

Original from : SBS Tamil
வேலைதேடும் ஒருவர் முக்கியமாக கவனம் செலுத்தவேண்டிய விடயம் networking ஆகும். பல்வேறு துறை சார்ந்தவர்களின் அறிமுகத்தைப் பெறுவதன் மூலம் தனக்கான வேலைவாய்ப்புக்களை அதிகரித்துக்கொள்ளலாம். இதுதொடர்பில் corporate துறையில் 25 வருடங்களுக்கும் மேல் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவரும் வேலை தேடும் மாணவர்களுக்கான வழிகாட்டியாக Stridez என்ற இணையத்தளம் ஒன்றை நடத்திவருபவருமான திருமதி சுபி நந்திவர்மன் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

நீங்கள் வேலைதேடிக்கொண்டிருப்பவரா? 1

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button