செய்திகள்

சங்ரில்லா உணவகத்தில் பயங்கரவாதியால் குண்டை வெடிக்க வைக்கும் காட்சிகள் வௌியாகியுள்ளன…! (சிசிடிவி காணொளி)

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

source : http://www.hirunews.lk/sooriyanfmnews


கொழும்பு – சங்ரில்லா உணவகத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சிசிடிவி காணொளி காட்சிகள் சில எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.


இதில் , இரண்டு குண்டு தாரிகள் மின் தூக்கியில் அவர்கள் தங்கியிருந்த 13வது மாடிக்கு செல்வது பதிவாகியுள்ளது.


மேலும் , உணவு பரிமாறும் பகுதிக்கு செல்லும் ஒருவர் அங்கு குண்டை வெடிக்கச் செய்வது குறித்த காணொளியில் பதிவாகியுள்ளது.


குறித்த காணொளி கீழே…



எச்சரிக்கை : – சில காட்சிகள் உங்களை சங்கடப்படுத்தலாம்

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button