Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.

தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான மியான்மார் ஏர்லைன்ஸ்!

Enjoy listening to all the most popular Tamil radio in one App ? totally Free!

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரலாமே 🙂

மியான்மர் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான யு.பி – 103 என்ற விமானம், தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விமானம் நேற்று அந்த நாட்டு சுற்றுலா நகரமான மாண்டலேவிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது.

இதன்போது விமானத்தில் 7 பணியாளர்கள் உள்பட 89 பேர் இருந்தனர். 
அப்போது, அந்த விமானத்தின் முன் பக்க சக்கரங்கள் விரிய மறுத்தன. அதைத் தொடர்ந்து, உடனடியாக பின்பக்க சக்கரங்களை மட்டும் பயன்படுத்தி அந்த விமானத்தை விமானி தரையிறக்கினார்.
எனினும், இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரலாமே 🙂

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept

shares