ஏனையவை

பிக்பாஸ் வீட்டில் சாண்டியின் அருகில் இருக்கும் இதை கவனித்தீர்களா? தீயாய் பரவும் புகைப்படம்

 

அந்த பெயர் யாருடையது என்ற குழப்பம் பிக் பாஸ் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கும்.

அது டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் குழந்தையின் பெயர்தான். எப்போதும் பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கும் டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் குறும்பு தனம் பற்றி நாம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

பிக்பாஸ் வீட்டில் சாண்டியின் அருகில் இருக்கும் இதை கவனித்தீர்களா? தீயாய் பரவும் புகைப்படம் 1

அவருடைய நகைச்சுவைக்கும், நடனத்துக்கும் ஏராளமான ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். எப்போதும் ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கும் அவர் மகளின் பெயரை சொன்னதுமே பிக் பாஸ் வீட்டில் கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.

அப்போதே தெரிந்திருக்கும் குழந்தையின் மீது அவர் வைத்திருந்த பாசம் பற்றி.

அதன் உச்சக்கட்டத்தின் வெளிப்பாடே இது என்று கூட கூறலாம். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button