செய்திகள்

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து..!

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து..! 25 பேர் காயம் இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்தும்…

தம்புள்ளை திகம்பதக பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்தும் சிற்றுந்து ஒன்றும் மோதுண்டு 25 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button