ஏனையவை

மோதிக்கொண்ட சாண்டி, கவின்! சாண்டியை காலி பண்ண நேருக்கு நேர் சவால்… தலைகீழ் மாற்றத்தில் பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் கவினை இந்த வாரம் அனைவரும் டார்கெட் செய்துள்ளனர் என்பது காலையில் வெளியான நாமினேஷன் ப்ரொமோ காட்சியில் மிகத்தெளிவாகவே தெரிந்துள்ளது.

ஆனால் இந்த வாரம் யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று கமல் நேற்றைய தினத்தில் ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.

இந்நிலையில் இன்றைய மூன்றாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் கவின் இனி சிங்கமாக களமிறங்கி அனைவரையும் அடிச்சி தூக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

மோதிக்கொண்ட சாண்டி, கவின்! சாண்டியை காலி பண்ண நேருக்கு நேர் சவால்... தலைகீழ் மாற்றத்தில் பிக்பாஸ் 1

Vijay Television

@vijaytelevision

#Day64 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision

Embedded video

998 people are talking about this

Back to top button