Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.

பலரையும் கவர்ந்த பிரபல செய்திவாசிப்பாளினி திருமணம் முடிஞ்சாச்சு! மணமக்கள் புகைப்படம் – மாப்பிள்ளை இவரே

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

டிவி சானலில் வரும் பல முகங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. சமூகவலைதளங்களில் அவர்களை அதிகமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

சமீபத்தில் மிகவும் பிரபலமானவர் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத். நியூஸ் 7 செய்தி தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் இவர் சர்கார், வர்மா சில படங்களின் காட்சிகளில் நடித்துள்ளார்.

அவருக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது. தொலைகாட்சி, ஊடகத்தை சேர்ந்த பலரும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept

%d bloggers like this: