Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.

யார் ஈழ தமிழச்சி? லொஸ்லியாவை கிழி கிழி என நார் நாராக கிழித்த ஈழத்து இளைஞன்… தீயாய் பரவும் காட்சி

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த சீசன்களில் இருந்து வேறுபட்டு, இம்முறை நெட்டிசன்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கமலுக்கு முன்னரே பல சந்தர்ப்பங்களில் அவர்கள் குறும்படம் போட்டு விடுகின்றனர்.

இது தெரியாமல் பிக் பாஸ் போட்டியாளர்கள் வாய்க்கு கிடைத்தபடி பொய் பேசி வெறுப்பை சம்பாதித்து வருகின்றனர்.

இலங்கை பெண் லொஸ்லியாவை ஈழத்து இளைஞர் ஒருவர் திட்டி தீர்த்துள்ளார். இது குறித்த காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

#லொஸ்லியா வை கிழி கிழி என நார் நாராக கிழித்த இளைஞன். ? #வாழ்த்துக்கள் தல …. யார்டா ஈழ தமிழச்சி ? எந்த நாயை ஒப்பிடுகிறீர்கள். #share செய்யுங்கள் #லொஸ்லியா பார்க்கும் வரை ….. ?

Posted by புரிஞ்சவன் பிஸ்த்தா on Friday, August 23, 2019

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept

%d bloggers like this: