Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.

கொழும்பில் இரு தொடரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – படங்கள்…

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

மருதானை  – கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையங்களுக்கு இடையில் இரண்டு தொடரூந்துகள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

எனினும் இந்த விபத்தால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தால் பிரதான தொடரூந்து வீதியின் போக்குவரத்தில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் இரு தொடரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – படங்கள்... 1கொழும்பில் இரு தொடரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – படங்கள்... 2

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept