ஆனால் கடந்த 23.07.2019  அன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய வரும் வெள்ளிக் கிழமை முதல் குறித்த வீதியானது நிரந்தரமாக திறக்கப்படவுள்ளது. இதனை விதை நடுகை பொருள் அபிவிருத்தி நிலையத்தின்  பிரதிப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.