விளையாட்டு

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்றார்

பிரேசில்: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்றுள்ளார். பிரேசிலில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் எடுத்து இளவேனில் வளரிவான் சாதனை படைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button