Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.

பிக்பாஸையே குறைகூறிய வனிதா… வச்சி செய்த கமல்! சிரிப்பை அடக்கமுடியாமல் தர்ஷன்

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 75 நாட்கள் முடிவுற்ற நிலையில் மிகவும் பரபரப்பாகவும், ரசிகர்களின் எதிர்பார்ப்பினை அதிகரித்தும் சென்று கொண்டிருக்கின்றது.

இந்நிகழ்ச்சியில் ரீ எண்ட்ரி கொடுத்த வத்திக்குச்சி வனிதாவால் பிக்பாஸ் வீடு சண்டைக்கு பஞ்சம் இல்லாமலே சென்று வருகின்றது.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் வனிதாவை கமல் வச்சி செய்துள்ளார். ஒரு கட்டத்தில் கமல் கொடுத்த உதாரணம் தர்ஷனை நிலைகொள்ள முடியாத அளவிற்கு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.

தான் 10 இடத்தில் கூறும் கருத்து பிக்பாஸ் எடிட் என்ற பெயரில் கட் செய்து போடுவது தான் தனது கெட்ட பெயருக்கு காரணம் என்ற எண்ணத்தில் வனிதா இவ்வாறு கூறியுள்ளார்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept