செய்திகள்

ரயில்களில் யாசகம் பெறத்தடை

ரயில்களில் யாசகம் பெறுவதற்கு தடைசெய்யபடவுள்ளதாக புதையிரத சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும்வகையில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக புகையிரத சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button