Zabaykalsky Krai பகுதியில் உள்ள குயெங்கா ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையிலேயே இந்த விபத்து இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவ ஐந்து அம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டிருந்தாகவும் அந் நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

43 பயணிகளுடன் பயணித்த குறித்த சுற்றுலா பஸ்ஸின் சாரதி வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையின் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.