சினிமா

படத்திற்காக லுக் எல்லாம் மாற்றி வித்தியாசமாக மாறிய நடிகர் துல்கர் சல்மான்- புகைப்படம் இதோ

மலையாள சினிமா இளம் நடிகர்களில் ஒருவர் துல்கர் சல்மான். மம்முட்டியின் மகனாக இருந்தாலும் தன்னுடைய உழைப்பால் பெரிய இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.

ஆனால் இப்போதே கொஞ்சம் சாதித்து விட்டார் என்றே கூறலாம். தனது அப்பாவை போல் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி பிஸியாக நடிக்கிறார்.

இப்போது கூட அவர் குருப் என்ற மலையாள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்திற்காக தன்னுடைய ஹேர் ஸ்டைல், லுக் எல்லாம் மாற்றி துல்கர் சல்மான் எப்படி இருப்பாரோ அதற்கு மாறாக இந்த லுக்கில் உள்ளார்.

இதோ அவரது புகைப்படம்,

படத்திற்காக லுக் எல்லாம் மாற்றி வித்தியாசமாக மாறிய நடிகர் துல்கர் சல்மான்- புகைப்படம் இதோ 1

Leave a Reply

Your email address will not be published.

Back to top button