சினிமா

வாயில் சிகரெட், தாடி என தேவதாஸாக மாறிய பிக்பாஸ் தர்ஷன்.. ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் இலங்கையைச் சேர்ந்த மொடல் தர்ஷன்.

இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறவில்லை என்றாலும், மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துவிட்டார்.

இந்நிலையில், பிக்பாஸ் தர்ஷன் தற்போது உலக நாயகன் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இவரை, பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆசை இவரது ரசிகர்களுக்கு பெரிய அளவில் இருக்க, இவரிடம் எந்த எந்த படங்களில் கமிட் ஆகியுள்ளீர்கள் என தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், தர்ஷன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாயில சிகிரெட்டுடன் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு கம்மிங் சூன் என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அவருடைய படம் பற்றிய முக்கியமான அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாயில் சிகரெட், தாடி என தேவதாஸாக மாறிய பிக்பாஸ் தர்ஷன்.. ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்..! 1

Tharshan Thiyagarajah@TharshanShant

View image on Twitter

Leave a Reply

Your email address will not be published.

Back to top button